Indian | Main Course

சுவையான கீரை சோறு

இன்று, கீரையைப் பயன்படுத்தி ஆரோக்கியமான உணவைத் தயாரிக்கப் போகிறோம். அன்றாட பொருட்களுடன் ஒரு எளிய டிஷ்.

சுவை மற்றும் ஆரோக்கியமான கீரை சோரு – வாங்க சமைக்கலாம்🍚🍛😋🍲

சுவையான கீரை சோறு

சுவையான கீரை சோறு

Recipe by saharworldCourse: DessertCuisine: IndianDifficulty: Easy
Servings

3

servings
Prep time

35

minutes
Cooking time

20

minutes

இப்போது தேவையான பொருட்களைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • புதினா – சிறிதளவு

  • கறிவேப்பிலை – சிறிதளவு

  • வல்லாரை கீரை – சிறிதளவு

  • கீழாநெல்லி – சிறிதளவு

  • சிறிய வெங்காயம் – 6 அல்லது 7 வெட்டப்பட்டது

  • இஞ்சி – 1 சிறிய துண்டு

  • பூண்டு – 6 அல்லது 7 துண்டுகள்

  • தக்காளி – 1

  • தேங்காய் துறுவியது – சிறிதளவு

  • தேங்காய் எண்ணெய் – தேவைக்கேற்ப

  • புளி – சிறிதளவு

  • பச்சை மிளகாய் – தேவைக்கேற்ப 1 அல்லது 2

  • சோறு – 1 பௌல்

  • உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

  • Video below

செய்முறை வீடியோ – கீழே

காய்கறிகளை விரும்பாத குழந்தைகள் நிச்சயமாக இந்த சுவையான உணவை விரும்புவார்கள்.

  • சரி நண்பர்களே, இந்த டிஷ் வகையை உங்கள் வீட்டில் முயற்சி செய்து, உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *